ஓரெழுத்து ஒரு மொழி மற்றும் மூவகைப்போலி - One Line Questions

1. தமிழ் மொழியில் நன்னூலின்படி ஓரெழுத்து ஒரு மொழிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? 42
2. அகரம் என்பதன் கடைப்போலி எது? அகரன்
3. அகரம் என்பதன் கடைப்போலி எது? அகரன்
4. ஐந்து என்பதன் இடைப்போலி வடிவம் எது? அஞ்சு
5. முற்றுப்போலிக்கு உதாரணம் எது? ஐந்து
6. ஐந்து என்பதன் முற்றுப்போலி வடிவம் எது? ஐஞ்சு
7. ஐந்து என்பதன் முற்றுப்போலி எது? ஐஞ்சு
8. ஓரெழுத்து ஒரு மொழியில் 'நே' என்பதன் பொருள் என்ன? அன்பு
9. ஓரெழுத்து ஒரு மொழியில் 'நே' என்பதன் பொருள் என்ன? அன்பு
10. ஓரெழுத்து ஒரு மொழியில் 'கோ' என்பதன் பொருள் என்ன? அரசன்
11. பின்வருவனவற்றுள் ஓரெழுத்து ஒரு மொழி அல்லாதது எது? மரம்
12. ஓரெழுத்து ஒரு மொழியில் 'தூ' என்பதன் பொருள் என்ன? தூய்மை
13. ஓரெழுத்து ஒரு மொழியில் 'கை' என்பதன் பொருள் என்ன? உறுப்பு
14. ஓரெழுத்து ஒரு மொழியில் 'கை' என்பதன் பொருள் என்ன? உறுப்பு
15. ஓரெழுத்து ஒரு மொழியில் 'சே' என்பதன் பொருள் என்ன? எருது
16. ஓரெழுத்து ஒரு மொழியில் 'சே' என்பதன் பொருள் என்ன? எருது
17. ஓரெழுத்து ஒரு மொழியில் 'தா' என்பதன் பொருள் என்ன? தருதல்
18. ஓரெழுத்து ஒரு மொழியில் 'தா' என்பதன் பொருள் என்ன? கொடு
19. முற்றுப்போலி என்பது எது? சொல்லின் அனைத்து எழுத்துக்களும் மாறுவது
20. ஓரெழுத்து ஒரு மொழியில் 'நோ' என்பதன் பொருள் என்ன? துன்பம்
21. நிலம் என்பதன் கடைப்போலி வடிவம் எது? நிலன்
22. ஓரெழுத்து ஒரு மொழியில் 'நூ' என்பதன் பொருள் என்ன? எண்
23. ஓரெழுத்து ஒரு மொழியில் 'தீ' என்பதன் பொருள் என்ன? நெருப்பு
24. ஓரெழுத்து ஒரு மொழியில் 'தீ' என்பதன் பொருள் என்ன? நெருப்பு
25. ஓரெழுத்து ஒரு மொழியில் 'ஆ' என்பதன் பொருள் என்ன? பசு
26. ஓரெழுத்து ஒரு மொழியில் 'ஆ' என்பதன் பொருள் என்ன? பசு
27. ஓரெழுத்து ஒரு மொழியில் 'பா' என்பதன் பொருள் என்ன? பாடல்
28. ஓரெழுத்து ஒரு மொழியில் 'பா' என்பதன் பொருள் என்ன? பாடல்
29. ஓரெழுத்து ஒரு மொழியில் 'வை' என்பதன் பொருள் என்ன? புல்
30. ஓரெழுத்து ஒரு மொழியில் 'வை' என்ற சொல்லின் பொருள் அல்லாதது எது? வளமை
31. ஓரெழுத்து ஒரு மொழியில் 'வை' என்பதன் பொருள் என்ன? புல்
32. ஓரெழுத்து ஒரு மொழியில் 'வை' என்பதன் பொருள் என்ன? புல்
33. ஓரெழுத்து ஒரு மொழியில் 'ஈ' என்பதன் பொருள் என்ன? பூச்சி
34. ஓரெழுத்து ஒரு மொழியில் 'கோ' என்பதன் பொருள் என்ன? மன்னன்
35. மா என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் அல்லாதது எது? சிறிய
36. ஓரெழுத்து ஒரு மொழியில் 'மா' என்பதன் பொருள் என்ன? மரம்
37. பூ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன? மலர்
38. ஓரெழுத்து ஒரு மொழியில் 'பூ' என்பதன் பொருள் என்ன? மலர்
39. சொல்லின் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறாமல் இருப்பது எவ்வாறு அழைக்கப்படும்? முதற்போலி
40. பசல் என்பது எவ்வகைப்போலிக்கு உதாரணம்? முதற்போலி
41. மைஞ்சு என்பது எவ்வகைப்போலிக்கு உதாரணம்? இடைப்போலி
42. அஞ்சு என்பது எவ்வகைப்போலிக்கு உதாரணம்? இடைப்போலி
43. அகரம் என்பது எவ்வகைப்போலிக்கு உதாரணம்? கடைப்போலி
44. சொல்லின் இறுதியில் எழுத்துக்கள் மாறி வந்து பொருள் தருவது எது? கடைப்போலி
45. அஞ்சு என்பது எவ்வகைப்போலி? இடைப்போலி
46. பசல் என்பது எவ்வகைப்போலி? முதற்போலி
47. மூவகைப்போலிகள் என்பவை யாவை? முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி
48. ஓரெழுத்து ஒரு மொழியில் 'நீ' என்பதன் பொருள் என்ன? முன்னிலை ஒருமை
49. ஓரெழுத்து ஒரு மொழியில் 'பே' என்பதன் பொருள் என்ன? மேகம்
50. ஓரெழுத்து ஒரு மொழியில் 'வா' என்பதன் பொருள் என்ன? வருதல்