செரிமான மண்டலம் - One Line Questions
1.
உணவு குழாயின் நீளம் எவ்வளவு? —
25 செ.மீ
2.
மனித உடலில் உள்ள பற்களின் வகைகள் எத்தனை? —
4
3.
மனிதனின் பால் பற்களின் எண்ணிக்கை என்ன? —
20
4.
உணவுப் பாதை (Alimentary Canal) தோராயமாக எத்தனை மீட்டர் நீளம் கொண்டது? —
9 மீட்டர்
5.
கணையம் சுரக்கும் ஹார்மோன் எது? —
இன்சுலின்
6.
உமிழ்நீரின் pH அளவு என்ன? —
காரத்தன்மை
7.
குடலில் ஏற்படும் புண்களுக்கு என்ன பெயர்? —
அல்சர்
8.
கணையத்தில் சுரக்கப்படும் நொதிகள் எங்கு செயல்படுகின்றன? —
சிறுகுடல்
9.
செரிமான மண்டலத்தின் மிகக் குறுகிய பகுதி எது? —
டியோடினம்
10.
செரிமான மண்டலத்தின் நீளம் எதனுடன் தொடர்புடையது? —
உணவுப் பழக்கம்
11.
உணவு விழுங்கப்படும்போது மூச்சுக்குழாயை மூடும் மூடி எது? —
எபிக்ளாட்டிஸ்
12.
மனித உடலில் மிகக் கடினமான பொருள் எது? —
எனாமிள்
13.
மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி எது? —
கல்லீரல்
14.
கொழுப்பை செரிக்க உதவும் பித்தநீர் எதில் சேமித்து வைக்கப்படுகிறது? —
பித்தப்பை
15.
இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் உறுப்பு எது? —
கணையம்
16.
பெப்சின் எதன் முன்னிலையில் செயல்படுகிறது? —
அமிலத்தன்மை
17.
மனித உடலில் பற்கள் எதனால் ஆனவை? —
எனாமிள்
18.
மனித செரிமான மண்டலத்தின் மிக நீளமான பகுதி எது? —
சிறுகுடல்
19.
வாய் குழியில் கார்போஹைட்ரேட் எதனாக மாற்றப்படுகிறது? —
மால்டோஸ்
20.
கல்லீரலில் சேமிக்கப்படும் சர்க்கரை எது? —
கிளைக்கோஜன்
21.
கொழுப்பு செரிமானத்திற்குப் பின் எதனாக மாறுகிறது? —
கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசரால்
22.
இரைப்பையில் அமிலம் சுரக்கத் தூண்டும் ஹார்மோன் எது? —
கேஸ்ட்ரின்
23.
உமிழ்நீர் சுரப்பிகளில் மிகப்பெரியது எது? —
பாரோடிட்
24.
இரைப்பையில் சுரக்கும் அமிலம் எது? —
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
25.
செரிமான மண்டலத்தில் நீரை உறிஞ்சும் முக்கிய பகுதி எது? —
பெருங்குடல்
26.
குடல்வால் (Appendix) எந்தப் பகுதியுடன் இணைந்துள்ளது? —
பெருங்குடல்
27.
செரிமான மண்டலத்தில் நச்சுக்களை நீக்கும் உறுப்பு எது? —
கல்லீரல்
28.
பெருங்குடலின் முக்கிய பணி என்ன? —
நீரை உறிஞ்சுதல்
29.
சிறுகுடலின் முதல் பகுதி எது? —
டியோடினம்
30.
உணவு மற்றும் காற்று செல்லும் பொதுவான பாதை எது? —
தொண்டை
31.
கணையம் ஒரு ________ சுரப்பி ஆகும். —
கலப்பு
32.
லாக்டோஸ் என்பது எவ்வகை சர்க்கரை? —
பால் சர்க்கரை
33.
கொழுப்பைச் சிதைக்கும் (Emulsification) பொருள் எது? —
பித்தநீர்
34.
கல்லீரல் சுரக்கும் திரவம் எது? —
பித்தநீர்
35.
பித்தநீர் எங்கு உற்பத்தியாகிறது? —
கல்லீரல்
36.
மலத்தில் உள்ள நிறமி எது? —
ஸ்டெர்கோபிலின்
37.
சிறுகுடலில் முழுமையாகச் செரிக்கப்படும் உணவுப் பொருள் எது? —
மேற்கண்ட அனைத்தும்
38.
மால்கேஸ் நொதி எதனைச் செரிக்க உதவுகிறது? —
மால்டோஸ்
39.
உமிழ்நீரில் காணப்படும் செரிமான நொதி எது? —
அமைலேஸ்
40.
புரதங்களைச் செரிக்கும் இரைப்பை நொதி எது? —
பெப்சின்
41.
செரிமான மண்டலத்தில் உணவை முன்னோக்கித் தள்ள உதவும் தசை இயக்கம் எது? —
பெரிஸ்டால்சிஸ்
42.
கல்லீரல் பாதிப்பினால் ஏற்படும் நோய் எது? —
மஞ்சள் காமாலை
43.
செரிமான மண்டலத்தின் இறுதிப் பகுதி எது? —
குதவாய்
44.
கணையத்தில் சுரக்கும் லிபேஸ் நொதி எதனைச் செரிக்கிறது? —
கொழுப்பு
45.
இரைப்பையின் உட்புறச் சுவர் எதனால் பாதுகாக்கப்படுகிறது? —
மியூக்கஸ்
46.
உணவுப் பாதையின் எந்தப் பகுதியில் புரதச் செரிமானம் தொடங்குகிறது? —
இரைப்பை
47.
செரிமான மண்டலத்தின் எந்தப் பகுதியில் உணவு நீண்ட நேரம் தங்கியிருக்கும்? —
இரைப்பை
48.
சிறுகுடலின் உட்புறச் சுவரில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? —
வில்லி
49.
சிறுகுடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கு எது உதவுகிறது? —
வில்லி
50.
கல்லீரல் எதனைச் சிதைப்பதன் மூலம் பித்த நிறமிகளை உருவாக்குகிறது? —
சிவப்பு இரத்த அணுக்கள்