தகவல் தொழில்நுட்பக் கலைச் சொற்கள் - One Line Questions
1.
Wi-Fi என்பதன் விரிவாக்கம் என்ன? —
Wireless Fidelity
2.
Printer என்பதன் தமிழாக்கம் என்ன? —
அச்சுப்பொறி
3.
Cyber Law என்பதன் தமிழாக்கம் என்ன? —
இணையச் சட்டம்
4.
Cyber Security என்பதன் தமிழாக்கம் என்ன? —
இணையப் பாதுகாப்பு
5.
Offline என்பதன் தமிழாக்கம் என்ன? —
இணையமற்ற நிலை
6.
Online என்பதன் தமிழாக்கம் என்ன? —
இணையவழி
7.
Operating System என்பதன் தமிழாக்கம் என்ன? —
இயக்க முறைமை
8.
Robot என்பதன் தமிழாக்கம் என்ன? —
இயந்திர மனிதன்
9.
Biometrics என்பதன் தமிழாக்கம் என்ன? —
உயிரியல் அளவீடு
10.
Login என்பதன் தமிழாக்கம் என்ன? —
உள்நுழைவு
11.
Input என்பதன் தமிழாக்கம் என்ன? —
உள்ளீடு
12.
Password என்பதன் தமிழாக்கம் என்ன? —
கடவுச்சொல்
13.
Hardware என்பதன் தமிழாக்கம் என்ன? —
வன்பொருள்
14.
Video Conference என்பதன் தமிழாக்கம் என்ன? —
காணொளி கலந்துரையாடல்
15.
Social Media என்பதன் தமிழாக்கம் என்ன? —
சமூக ஊடகம்
16.
Mouse என்பதன் தமிழாக்கம் என்ன? —
சுட்டி
17.
Artificial Intelligence என்பதன் தமிழாக்கம் என்ன? —
செயற்கை நுண்ணறிவு
18.
Application என்பதன் தமிழாக்கம் என்ன? —
செயலி
19.
Processor என்பதன் தமிழாக்கம் என்ன? —
செயலி
20.
Data என்பதன் தமிழாக்கம் என்ன? —
தரவு
21.
Keyboard என்பதன் தமிழாக்கம் என்ன? —
விசைப்பலகை
22.
Download என்பதன் தமிழாக்கம் என்ன? —
தரவிறக்கம்
23.
Database என்பதன் தமிழாக்கம் என்ன? —
தரவுத்தளம்
24.
Monitor என்பதன் தமிழாக்கம் என்ன? —
காட்சித்திரை
25.
Resolution என்பதன் தமிழாக்கம் என்ன? —
தெளிவுத்திறன்
26.
Search Engine என்பதன் தமிழாக்கம் என்ன? —
தேடு பொறி
27.
Spam என்பதன் தமிழாக்கம் என்ன? —
குப்பை மின்னஞ்சல்
28.
Memory என்பதன் தமிழாக்கம் என்ன? —
நினைவகம்
29.
Programming என்பதன் தமிழாக்கம் என்ன? —
நிரலாக்கம்
30.
Algorithm என்பதன் தமிழாக்கம் என்ன? —
படிமுறை
31.
Nanotechnology என்பதன் தமிழாக்கம் என்ன? —
மீநுண் தொழில்நுட்பம்
32.
Upload என்பதன் தமிழாக்கம் என்ன? —
பதிவேற்றம்
33.
User Interface என்பதன் தமிழாக்கம் என்ன? —
பயனர் இடைமுகம்
34.
Encryption என்பதன் தமிழாக்கம் என்ன? —
மறைக்குறியாக்கம்
35.
Internet என்பதன் தமிழாக்கம் என்ன? —
இணையம்
36.
Email என்பதன் தமிழாக்கம் என்ன? —
மின்னஞ்சல்
37.
Digital என்பதன் தமிழாக்கம் என்ன? —
எண்முறை
38.
Hyperlink என்பதன் தமிழாக்கம் என்ன? —
மீத்தொடுப்பு
39.
Software என்பதன் தமிழாக்கம் என்ன? —
மென்பொருள்
40.
Virtual Reality என்பதன் தமிழாக்கம் என்ன? —
மெய்நிகர் உண்மை
41.
Cloud Computing என்பதன் தமிழாக்கம் என்ன? —
மேகக் கணிமை
42.
Super Computer என்பதன் தமிழாக்கம் என்ன? —
மீத்திறன் கணினி
43.
Scanner என்பதன் தமிழாக்கம் என்ன? —
வருடி
44.
Graphics என்பதன் தமிழாக்கம் என்ன? —
வரைக்கலை
45.
Web Browser என்பதன் தமிழாக்கம் என்ன? —
வலை உலாவி
46.
Website என்பதன் தமிழாக்கம் என்ன? —
வலைத்தளம்
47.
Blog என்பதன் தமிழாக்கம் என்ன? —
வலைப்பதிவு
48.
Server என்பதன் தமிழாக்கம் என்ன? —
சேவையகம்
49.
Output என்பதன் தமிழாக்கம் என்ன? —
வெளியீடு
50.
Logout என்பதன் தமிழாக்கம் என்ன? —
வெளியேறுதல்