பண்டைய தமிழகத்தின் ஐவகை நிலங்கள் - One Line Questions

1. குறிஞ்சி நிலத்தின் மரம் எது? அகில்
2. குறிஞ்சி நிலத்தின் நீர் எது? அருவி நீர்
3. மருத நிலத்தின் தெய்வம் எது? இந்திரன்
4. பாலை நிலத்தின் மரம் எது? இலுப்பை
5. பாலை நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? எயினர்
6. மருத நிலத்தின் விலங்கு எது? எருமை
7. முல்லை நிலத்தின் இசைக்கருவி எது? ஏறு கோட்பறை
8. நெய்தல் நிலத்தின் பறவை எது? கடல் காகம்
9. முல்லை நிலத்தின் மரம் எது? கருங்காலி
10. மருத நிலத்தின் மரம் எது? காஞ்சி
11. நெய்தல் நிலத்தின் முதன்மைத் தொழில் எது? மீன்பிடித்தல் மற்றும் உப்பு உற்பத்தி
12. மருத நிலத்தின் நீர் எது? ஆறு
13. குறிஞ்சி நிலத்தின் பறவை எது? மயில்
14. முல்லை நிலத்தின் பறவை எது? காட்டுக்கோழி
15. பாலை நிலத்தின் பூ எது? குரவம்
16. முல்லை நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? ஆயர்
17. குறிஞ்சி நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? குறவர்
18. முல்லை நிலத்தின் பூ எது? முல்லை
19. முல்லை நிலத்தின் நீர் எது? குறுஞ்சுனை
20. நெய்தல் நிலத்தின் தெய்வம் எது? வருணன்
21. பாலை நிலத்தில் வாழும் மக்கள் கொள்ளையடிக்கும் செயலை எவ்வாறு அழைப்பர்? சூறையாடல்
22. மருத நிலத்தின் பூ எது? செங்கழுநீர்
23. நெய்தல் நிலத்தின் பூ எது? நெய்தல்
24. முல்லை நிலத்தின் தெய்வம் எது? திருமால்
25. குறிஞ்சி நிலத்தின் தெய்வம் எது? முருகன்
26. பாலை நிலத்தின் இசைக்கருவி எது? துடி
27. குறிஞ்சி நிலத்தின் இசைக்கருவி எது? தொண்டகப்பறை
28. பண்டைய தமிழகத்தின் ஐவகை நிலங்கள் குறித்த தகவல்களைத் தரும் நூல் எது? தொல்காப்பியம்
29. ஐவகை நிலங்களை 'திணை' என்று அழைத்தவர் யார்? தொல்காப்பியர்
30. மருத நிலத்தின் பறவை எது? நாரை
31. கடல் சார்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெய்தல்
32. மருத நிலத்தின் தொழில் யாது? நெல் மற்றும் கரும்பு பயிரிடுதல்
33. மருத நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? உழவர்
34. நெய்தல் நிலத்தின் மரம் எது? புன்னை
35. பாலை நிலத்தின் பறவை எது? பருந்து
36. குறிஞ்சி நிலத்தின் விலங்கு எது? புலி
37. பாலை நிலத்தின் விலங்கு எது? செந்நாய்
38. மருத நிலத்தின் இசைக்கருவி எது? மணமுழா
39. நெய்தல் நிலத்தின் நீர் எது? மணற்கிணறு
40. பாலை நிலத்தின் நில அமைப்பு எத்தகையது? மணல் சார்ந்த வறண்ட பகுதி
41. வயல் சார்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? மருதம்
42. முல்லை நிலத்தின் நில அமைப்பு எத்தகையது? காடு சார்ந்த பகுதி
43. குறிஞ்சி நிலத்தின் நில அமைப்பு எத்தகையது? மலை மற்றும் மலை சார்ந்த பகுதி
44. நெய்தல் நிலத்தின் இசைக்கருவி எது? மீன கோட்பறை
45. பண்டைய தமிழகத்தில் குறிஞ்சி நிலத்தின் முதன்மைத் தொழில் எது? வேட்டையாடுதல் மற்றும் தேன் சேகரித்தல்
46. மருத நிலத்தின் முதன்மைத் தொழில் எது? விவசாயம்
47. நெய்தல் நிலத்தின் விலங்கு எது? முதலை
48. முல்லை நிலத்தின் விலங்கு எது? முயல்
49. பாலை நிலத்தின் தெய்வம் எது? கொற்றவை
50. பாலை நிலத்தின் நீர் எது? வற்றிய கிணறு