யாப்பு இலக்கணம் - One Line Questions

1. செய்யுளில் எதுகை என்பது எங்கு வரும்? அடியின் இரண்டாம் எழுத்தில்
2. செய்யுளில் மோனை என்பது எங்கு வரும்? அடியின் முதலில்
3. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய வருவது எது? அளபெடை
4. யாப்பு இலக்கணம் எதனை அடிப்படையாகக் கொண்டது? கவிதை
5. யாப்பு இலக்கணத்தின்படி பாக்கள் எதற்காக இயற்றப்படுகின்றன? பொருள் நயத்திற்காக
6. ஈரசைச் சீர்களை எவ்வாறு அழைப்பர்? இயற்சீர்
7. அடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? நான்கு
8. பாக்களின் வகைகள் எத்தனை? நான்கு
9. அளபெடை எத்தனை வகைப்படும்? மூன்று
10. வஞ்சிப்பாவின் வகைகள் எத்தனை? இரண்டு
11. சிந்தடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? மூன்று
12. நிரையசை எவ்வகை அசை அமைப்பைக் கொண்டது? இரு குறில்
13. மூவசைச் சீர்களை எவ்வாறு அழைப்பர்? வெண்சீர்
14. கீழ்க்கண்டவற்றுள் யாப்பு உறுப்பு அல்லாதது எது? பொருள்
15. யாப்பு இலக்கணத்தின் அடிப்படை உறுப்பு எது? எழுத்து
16. செய்யுளின் உறுப்புகளில் 'பா'வின் இலக்கணம் எதை விளக்குகிறது? பாடல் கட்டமைப்பு
17. யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் மொத்தம் எத்தனை? ஆறு
18. வெண்பாவின் வகைகள் யாவை? ஏழு
19. செய்யுளின் உறுப்புகளில் 'அடி' என்பது எத்தனை வகைப்படும்? ஆறு
20. கழிநெடிலடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? ஆறுக்கு மேல்
21. செய்யுளில் தளைகள் எத்தனை வகைப்படும்? ஏழு
22. செய்யுள் உறுப்புகளில் 'தொடை' எத்தனை வகைப்படும்? எட்டு
23. குறளடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? இரண்டு
24. ஒரு சீர் என்பது எதனால் ஆனது? அனைத்தும் சரி
25. யாப்பு என்பதன் பொருள் என்ன? கட்டுதல்
26. நேரசைக்குரிய வாய்ப்பாடு எது? குறில் ஒற்றுடன்
27. நேரசை எவ்வகை எழுத்துக்களைக் கொண்டிருக்கும்? அனைத்தும் சரி
28. நேர், நிரை என்னும் அசைகள் சேர்வதனை எவ்வாறு அழைப்பர்? தளை
29. வெண்பாவிற்குரிய ஓசை எது? செப்பலோசை
30. ஆசிரியப்பாவிற்குரிய ஓசை எது? அகவலோசை
31. கலிப்பாவிற்குரிய ஓசை எது? துள்ளலோசை
32. வஞ்சிப்பாவிற்குரிய ஓசை எது? தூங்கலோசை
33. இரண்டு சீர்கள் இணைந்து வருவது எது? தளை
34. நேர் நேர் என்பது எவ்வகை அசை? தேமா
35. நிரை நேர் என்பது எவ்வகை அசை? புளிமா
36. நிரை நிரை என்பது எவ்வகை அசை? கருவிளம்
37. நேர் நிரை என்பது எவ்வகை அசை? கூவிளம்
38. செய்யுளில் சொற்கள் ஓசை நயத்துடன் பொருந்தி வருவதை எவ்வாறு அழைப்பர்? தொடை
39. நெடிலடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? ஐந்து
40. வெண்பாவிற்குரிய இறுதிச் சீர் டேஷ் கொண்டு முடிய வேண்டும்? நாள், மலர், காசு, பிறப்பு
41. செய்யுள் உறுப்புகளில் 'பாவை' குறிக்கும் சொல் எது? பா
42. ஓரசைச் சீர்களை எவ்வாறு அழைப்பர்? அனைத்தும் சரி
43. எதுகைத் தொடை என்பது எதனை முதன்மையாகக் கொண்டது? இரண்டாம் எழுத்து
44. மோனைத் தொடை என்பது எதனை முதன்மையாகக் கொண்டது? முதல் எழுத்து ஒன்றி வருதல்
45. இயைபுத் தொடை என்பது எதனை முதன்மையாகக் கொண்டது? இறுதி எழுத்து அல்லது சொல்
46. ஆசிரியப்பாவின் வகைகள் எத்தனை? நான்கு
47. கலிப்பாவின் வகைகள் எத்தனை? மூன்று
48. அளவடி என்பது எத்தனை சீர்களைக் கொண்டது? நான்கு
49. வெண்பாவிற்குரிய தளை எது? இயற்சீர் வெண்டளை
50. பாக்களில் சிறந்ததாகக் கருதப்படுவது எது? வெண்பா