யார் யார் என்ற விவரங்கள் - One Line Questions
1.
உலக வங்கியின் தற்போதைய தலைவர் யார்? —
அஜய் பங்கா
2.
இந்தியாவின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார்? —
அஜித் தோவல்
3.
இந்தியாவின் தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் யார்? —
அனுராக் தாக்கூர்
4.
இந்தியாவின் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் யார்? —
ராஜ்நாத் சிங்
5.
இந்தியாவின் தற்போதைய தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் யார்? —
அருண் குமார் மிஸ்ரா
6.
இந்தியாவின் தற்போதைய ரயில்வே துறை அமைச்சர் யார்? —
அஸ்வினி வைஷ்ணவ்
7.
இந்தியாவின் தற்போதைய அட்டர்னி ஜெனரல் யார்? —
ஆர். வெங்கடரமணி
8.
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்? —
பிரதிபா பாட்டீல்
9.
இந்தியாவின் தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் யார்? —
சக்தி காந்த தாஸ்
10.
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் யார்? —
மு.க. ஸ்டாலின்
11.
இந்தியாவின் தற்போதைய மக்களவை சபாநாயகர் யார்? —
ஓம் பிர்லா
12.
இந்தியாவின் தற்போதைய சட்டத்துறை அமைச்சர் யார்? —
அர்ஜுன் ராம் மேக்வால்
13.
இந்தியாவின் தற்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் யார்? —
கிரண் ரிஜிஜு
14.
இந்தியாவின் தற்போதைய தலைமைத் தணிக்கையாளர் (CAG) யார்? —
கிரிஷ் சந்திர முர்மு
15.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தற்போதைய நிர்வாக இயக்குநர் யார்? —
கிறிஸ்டலினா ஜார்ஜீவா
16.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தற்போதைய தலைவர் யார்? —
எஸ். சோமநாத்
17.
இந்தியாவின் தற்போதைய தேசியப் புலனாய்வு முகமை (NIA) இயக்குநர் யார்? —
தினகர் குப்தா
18.
தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்? —
சத்யபிரதா சாகு
19.
இந்தியாவின் முதல் பிரதமர் யார்? —
ஜவஹர்லால் நேரு
20.
தமிழ்நாட்டின் தற்போதைய காவல்துறைத் தலைவர் (DGP) யார்? —
சங்கர் ஜிவால்
21.
இந்தியாவின் தற்போதைய ஜல் சக்தி துறை அமைச்சர் யார்? —
சி.ஆர். பாட்டீல்
22.
நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்? —
ரவீந்திரநாத் தாகூர்
23.
இந்தியாவின் தற்போதைய நிதி ஆயோக் (NITI Aayog) துணைத் தலைவர் யார்? —
சுமன் பெர்ரி
24.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தற்போதைய தலைவர் யார்? —
டெட்ரோஸ் அதானோம்
25.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் யார்? —
ஜோ பைடன்
26.
தமிழ்நாட்டின் தற்போதைய நிதி அமைச்சர் யார்? —
தங்கம் தென்னரசு
27.
இந்தியாவின் தற்போதைய மத்திய புலனாய்வுத் துறை (IB) இயக்குநர் யார்? —
தபன் குமார் தேகா
28.
இந்தியாவின் தற்போதைய கல்வித் துறை அமைச்சர் யார்? —
தர்மேந்திர பிரதான்
29.
இந்தியாவின் தற்போதைய தேசிய பாதுகாப்புப் படை (NSG) இயக்குநர் யார்? —
நளினின் பிரபாத்
30.
இந்தியாவின் தற்போதைய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் யார்? —
நிதின் கட்கரி
31.
இந்தியாவின் தற்போதைய நிதி அமைச்சர் யார்? —
நிர்மலா சீதாராமன்
32.
இந்தியாவின் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் யார்? —
எஸ். ஜெய்சங்கர்
33.
தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் யார்? —
ஆர்.என். ரவி
34.
ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய பொதுச் செயலாளர் யார்? —
அந்தோனியோ குட்டரெஸ்
35.
இந்தியாவின் தற்போதைய தலைமைத் தளபதி (CDS) யார்? —
அனில் சவுகான்
36.
இந்தியாவின் தற்போதைய மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் (CVC) யார்? —
பிரவீன் குமார் ஸ்ரீவாஸ்தவா
37.
இந்தியாவின் தற்போதைய சிபிஐ (CBI) இயக்குநர் யார்? —
பிரவீன் சூட்
38.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தற்போதைய தலைவர் யார்? —
பிலெமோன் யாங்
39.
இந்தியாவின் தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் யார்? —
மனோகர் லால் கட்டார்
40.
இந்தியாவின் தற்போதைய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் யார்? —
மன்சுக் மாண்டவியா
41.
இந்தியாவின் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்? —
சஞ்சீவ் கன்னா
42.
இந்தியாவின் தற்போதைய ரா (RAW) அமைப்பின் தலைவர் யார்? —
ரவி சின்ஹா
43.
இந்தியாவின் தற்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் யார்? —
ராகுல் காந்தி
44.
இந்தியாவின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் யார்? —
ராஜீவ் குமார்
45.
இந்தியாவின் தற்போதைய உள்துறை அமைச்சர் யார்? —
அமித் ஷா
46.
இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் யார்? —
திரௌபதி முர்மு
47.
இந்தியாவின் தற்போதைய தேசிய மகளிர் ஆணையத் தலைவர் யார்? —
விஜயா ரஹட்கர்
48.
இந்தியாவின் தற்போதைய தலைமைப் பொருளாதார ஆலோசகர் யார்? —
வி. அனந்த நாகேஸ்வரன்
49.
தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைச் செயலாளர் யார்? —
சிவ் தாஸ் மீனா
50.
இந்தியாவின் தற்போதைய தலைமைத் தகவல் ஆணையர் (CIC) யார்? —
ஹீராலால் சாமாரியா