அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன?
2. இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டன?
3. அடிப்படை உரிமைகளை அமல்படுத்தும் அதிகாரம் கொண்ட நீதிமன்றம் எது?
4. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் சட்டப்பிரிவு எது?
5. தீண்டாமையை ஒழிக்கும் சட்டப்பிரிவு எது?
6. இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று டாக்டர் அம்பேத்கர் எதை அழைத்தார்?
7. அடிப்படை கடமைகள் எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன?
8. அடிப்படை கடமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டன?
9. அடிப்படை கடமைகள் அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் உள்ளன?
10. தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Test Results
0/0