அணி இலக்கணம் - Online Test

30:00
1. செய்யுளில் சொல்லையும் பொருளையும் மீண்டும் மீண்டும் வரச் செய்து அழகுபடுத்துவது எது?
2. அணி இலக்கணம் கூறும் நூல் எது?
3. உவமைக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்துவது எது?
4. உவமை வேறு, உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று கூறுவது எது?
5. உவமானம் என்பது எதைக் குறிக்கும்?
6. மலர்க்கை - இதில் உள்ள அணி எது?
7. கயல் போன்ற கண் - இதில் உள்ள உவம உருபு எது?
8. ஒரு பொருளைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் எந்த அணி?
9. ஒன்றை மறைத்து அதனோடு தொடர்புடைய பிறிதொன்றைச் சொல்லுவது எந்த அணி?
10. பொருள்களின் இயல்பை உள்ளது உள்ளபடி கூறுவது எந்த அணி?

Test Results

0/0