அமிலங்கள் காரங்கள் மற்றும் உப்புகள் - Online Test

30:00
1. அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை எந்த நிறமாக மாற்றும்?
2. காரங்களின் சுவை எவ்வாறு இருக்கும்?
3. pH அளவீட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
4. நடுநிலையாக்கல் வினையின் விளைபொருட்கள் யாவை?
5. எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலம் எது?
6. தக்காளி பழத்தில் காணப்படும் அமிலம் எது?
7. ஒரு கரைசலின் pH மதிப்பு 7-க்கு குறைவாக இருந்தால், அது என்ன தன்மை கொண்டது?
8. மனித இரத்தத்தின் தோராயமான pH மதிப்பு என்ன?
9. எறும்பு கடித்தால் தோலில் செலுத்தப்படும் அமிலம் எது?
10. காரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை எந்த நிறமாக மாற்றும்?

Test Results

0/0