அரசியல் கட்சிகளும் மக்கள் நலத் திட்டங்களும் - Online Test
30:00
1. நீதிக்கட்சி (Justice Party) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2. நீதிக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் எது?
3. தமிழ்நாட்டில் முதன்முதலில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்திய கட்சி எது?
4. சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
5. நீதிக்கட்சியின் முதல் தலைவர் யார்?
6. 1920-ல் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி கொண்டு வந்த முக்கியச் சட்டம் எது?
7. திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தொடங்கப்பட்ட ஆண்டு எது?
8. அண்ணா அவர்கள் எந்த ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சரானார்?
9. திராவிடர் கழகத்தை (DK) ஈ.வெ. ராமசாமி எந்த ஆண்டு உருவாக்கினார்?
10. சென்னை மாகாணத்தின் பெயரை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்த முதலமைச்சர் யார்?
Test Results
0/0