அரசியல் கட்சிகள் மற்றும் அதன் முக்கியத்துவம் - Online Test
30:00
1. அரசியல் கட்சி என்பது எதைக் குறிக்கிறது?
2. இந்தியாவில் எந்த வகையான கட்சி முறை பின்பற்றப்படுகிறது?
3. ஜனநாயகத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுவது எது?
4. ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட, எத்தனை மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும்?
5. தேர்தல் சின்னங்களை வழங்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது?
6. எதிர்க்கட்சியின் முக்கிய பணி என்ன?
7. ஒரு அரசியல் கட்சியின் முக்கிய நோக்கம் என்ன?
8. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் அமைப்பு எது?
9. கட்சித் தாவல் தடைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
10. தேசியக் கட்சிகள் என்பது எதை உள்ளடக்கியது?
Test Results
0/0