அறநூல்கள் தொடர்பான செய்திகள் - Online Test

30:00
1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் 'அறநூல்கள்' என வகைப்படுத்தப்பட்ட நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
2. திருக்குறளை இயற்றியவர் யார்?
3. நாலடியாரை இயற்றியவர் யார்?
4. நான்மணிக்கடிகை என்ற நூலின் ஆசிரியர் யார்?
5. இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
6. இனியவை நாற்பது என்ற நூலை இயற்றியவர் யார்?
7. திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
8. ஆசாரக்கோவை நூலின் ஆசிரியர் யார்?
9. பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் யார்?
10. சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்?

Test Results

0/0