அவ்வையார் பாடல்கள் - Online Test
30:00
1. அவ்வையார் பாடிய 'ஆத்திசூடி' எந்த வகை இலக்கியத்தைச் சார்ந்தது?
2. கொன்றை வேந்தனை இயற்றியவர் யார்?
3. அவ்வையார் பாடிய 'மூதுரை' எத்தனை பாடல்களைக் கொண்டது?
4. நல்வழி நூலின் ஆசிரியர் யார்?
5. அவ்வையார் பாடிய 'ஆத்திசூடி' எத்தனையால் தொடங்குகிறது?
6. மூதுரை என்னும் சொல்லின் பொருள் என்ன?
7. அவ்வையார் பாடிய 'நல்வழி' நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
8. 'அறம் செய விரும்பு' என்று தொடங்கும் நூல் எது?
9. 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று கூறியவர் யார்?
10. சங்க கால ஒளவையார் எந்த மன்னனின் அவையில் இருந்தார்?
Test Results
0/0