இடுகுறிப்பெயர் மற்றும் காரணப்பெயர் - Online Test

30:00
1. எந்த ஒரு காரணமும் இன்றி ஒரு பொருளுக்குப் பெயரிட்டு வழங்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. குறிப்பிட்ட காரணத்தோடு ஒரு பொருளுக்குப் பெயரிட்டு வழங்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. கீழ்க்கண்டவற்றில் இடுகுறிப்பெயருக்குச் சான்று எது?
4. கீழ்க்கண்டவற்றில் காரணப்பெயருக்குச் சான்று எது?
5. இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும்?
6. காரணப்பெயர் எத்தனை வகைப்படும்?
7. இடுகுறிப் பொதுப்பெயர் என்பதற்குச் சான்று எது?
8. இடுகுறிச் சிறப்புப்பெயர் என்பதற்குச் சான்று எது?
9. காரணப் பொதுப்பெயர் என்பதற்குச் சான்று எது?
10. காரணச் சிறப்புப்பெயர் என்பதற்குச் சான்று எது?

Test Results

0/0