இடைக்கால வரலாறு - Online Test
30:00
1. கி.பி. 712-ல் சிந்து பகுதியை முதன்முதலில் கைப்பற்றிய அரபுத் தளபதி யார்?
2. டெல்லி சுல்தானிய ஆட்சியைத் தொடங்கி வைத்த அடிமை வம்சத்தின் நிறுவனர் யார்?
3. முகமது கஜினி இந்தியாவின் மீது எத்தனை முறை படையெடுத்தார்?
4. பிர்தௌசி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நூல் எது?
5. குதுப் மினார் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தவர் யார்?
6. டெல்லி சுல்தானியத்தின் முதல் பெண் ஆட்சியாளர் யார்?
7. இரத்தமும் இரும்பும் என்ற கொள்கையை பின்பற்றிய டெல்லி சுல்தான் யார்?
8. அலாவுதீன் கில்ஜியின் சந்தை சீர்திருத்தங்களை விவரிக்கும் நூல் எது?
9. தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றிய சுல்தான் யார்?
10. விஜயநகரப் பேரரசை நிறுவியவர்கள் யார்?
Test Results
0/0