இந்தியாவில் அரசியல் வளர்ச்சி - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
2. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தனது முதல் கூட்டத்தை எப்போது நடத்தியது?
3. இந்திய அரசியலமைப்பின் வரைவுக்குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் யார்?
4. இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?
5. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
6. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எதனை அடிப்படையாகக் கொண்டது?
7. இந்திய அரசியலமைப்பின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றியவர் யார்?
8. இந்தியாவில் முதன்முதலில் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு எது?
9. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம் எது?
10. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டன?
Test Results
0/0