இந்தியா மற்றும் தமிழ்நாடு தொடர்பான முக்கிய நிகழ்வுகள் - Online Test

30:00
1. இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை எங்கு அமைக்கப்பட்டது?
2. தமிழ்நாட்டின் மாநில பட்டாம்பூச்சியாக அறிவிக்கப்பட்ட இனம் எது?
3. இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றவர் யார்?
4. தமிழ்நாட்டில் 'மஞ்சப்பை' திட்டம் எதனுடன் தொடர்புடையது?
5. இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக அறிவிக்கப்பட்டது எது?
6. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி நடைபெறுகிறது?
7. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் (Theme) என்ன?
8. தமிழ்நாடு அரசின் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' முதன்முதலில் எங்கு தொடங்கப்பட்டது?
9. இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது?
10. தமிழ்நாட்டின் மாநில விலங்காகக் கருதப்படும் 'நீலகிரி வரையாடு' எந்த மலைத்தொடரில் காணப்படுகிறது?

Test Results

0/0