இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் கலை - Online Test

30:00
1. தஞ்சாவூர் ஓவியங்கள் எந்த நூற்றாண்டில் புகழ்பெற்றன?
2. பரதநாட்டியம் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனமாகும்?
3. மதுபானி ஓவியக்கலை எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
4. யக்ஷகானம் என்பது எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற கலை வடிவம்?
5. இந்தியாவின் மிகப்பழமையான செவ்வியல் மொழி எது?
6. கதகளி எந்த மாநிலத்தின் செவ்வியல் நடனம்?
7. தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் யார்?
8. கூச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தைச் சார்ந்தது?
9. கஜுராஹோ கோயில் எங்கு அமைந்துள்ளது?
10. மகாபலிபுரம் கடற்கரை கோயில் யாரால் கட்டப்பட்டது?

Test Results

0/0