இந்திய அரசியலமைப்புச் சட்டம் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?
2. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
3. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் எவ்வளவு?
5. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது?
6. இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டன?
7. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி 'அரசியலமைப்பின் ஆன்மா' என்று அழைக்கப்படுகிறது?
8. இந்திய குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன?
9. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தற்போது எத்தனை அட்டவணைகள் உள்ளன?
10. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டன?
Test Results
0/0