இந்திய நீதி அமைப்புகள் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி நீதித்துறையைப் பற்றி விளக்குகிறது?
2. இந்திய உச்ச நீதிமன்றம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
3. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்த வயது வரை பதவியில் நீடிக்கலாம்?
4. இந்தியாவின் தற்போதைய தலைமை நீதிபதியை நியமிப்பவர் யார்?
5. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
6. உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் கொண்டவர் யார்?
7. இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றம் எங்கு தொடங்கப்பட்டது?
8. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது என்ன?
9. அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நீதிப்பேராணைகளை (Writs) வெளியிடும் அதிகாரம் யாருக்கு உண்டு?
10. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலன் என்று அழைக்கப்படுவது எது?
Test Results
0/0