இன்றைய கால இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் - Online Test

30:00
1. 2024 ஆம் ஆண்டு இந்தியாவின் எத்தனையாவது மக்களவை தேர்தல் நடைபெற்றது?
2. இந்தியாவின் முதல் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் கிராமம் எது?
3. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு எது?
4. இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடம் எங்கு அமைந்துள்ளது?
5. இந்தியாவின் முதல் 'வந்தே பாரத்' ரயில் எந்த நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டது?
6. ஜி20 உச்சிமாநாடு 2023-ல் எங்கு நடைபெற்றது?
7. இந்தியாவின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் யார்?
8. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா எந்தப் பிரிவில் பதக்கம் வென்றார்?
9. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆண்டு எது?
10. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தற்போதைய தலைவர் யார்?

Test Results

0/0