இயற்கை அமைவுகள் - Online Test
30:00
1. இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் எது?
2. இமயமலைகள் எந்த வகை மலைத்தொடருக்கு உதாரணம்?
3. தீபகற்ப பீடபூமி எந்த நிலப்பகுதியின் ஒரு பகுதியாகும்?
4. இந்தியாவின் மிகப்பெரிய சமவெளி எது?
5. மேற்குத் தொடர்ச்சி மலைகளை எவ்வாறு அழைக்கிறார்கள்?
6. தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம் எது?
7. கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் இடம் எது?
8. இந்தியாவின் பாலைவனம் எது?
9. இமயமலையின் வடக்கு பகுதியான 'இமாத்ரி' எதனால் ஆனது?
10. மாலத்தீவுகளுக்கும் மினிகாய் தீவுகளுக்கும் இடையே உள்ள கால்வாய் எது?
Test Results
0/0