இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் - Online Test
30:00
1. இயற்பியல் அளவுகளின் சர்வதேச அலகு முறை (SI) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
2. நீளத்தின் SI அலகு எது?
3. பின்வருவனவற்றில் எது அடிப்படை அளவு (Base quantity) அல்ல?
4. வெப்பநிலையின் SI அலகு என்ன?
5. ஒளிச்செறிவின் (Luminous intensity) SI அலகு எது?
6. பொருளின் அளவை (Amount of substance) அளவிடப் பயன்படும் அலகு எது?
7. ஒரு ஒளியாண்டு (Light year) என்பது எதன் அலகு?
8. கோணத்தின் (Plane angle) SI அலகு எது?
9. திண்மக் கோணத்தின் (Solid angle) SI அலகு எது?
10. விசையின் (Force) SI அலகு எது?
Test Results
0/0