இரட்சணியயாத்திரிகம் மற்றும் சீறாப்புராணம் - Online Test
30:00
1. இரட்சணியயாத்திரிகம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
2. சீறாப்புராணம் எவ்வகை இலக்கிய வகையைச் சார்ந்தது?
3. இரட்சணியயாத்திரிகம் எந்த ஆங்கிலக் காப்பியத்தைத் தழுவி எழுதப்பட்டது?
4. சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்?
5. இரட்சணியயாத்திரிகம் எத்தனை பருவங்களைக் கொண்டது?
6. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
7. சீறாப்புராணத்தில் உள்ள படலங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
8. இரட்சணியயாத்திரிகம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
9. சீறாப்புராணம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
10. சீறாப்புராணத்தின் மூன்று காண்டங்களில் 'விலாதத்துக் காண்டம்' எதனைக் குறிக்கிறது?
Test Results
0/0