ஈர்ப்பு மையம் மற்றும் சமநிலை - Online Test

30:00
1. ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் (Center of Gravity) என்பது என்ன?
2. ஈர்ப்பு மையம் எதைச் சார்ந்து அமைவதில்லை?
3. சீரான அடர்த்தி கொண்ட ஒரு வட்டத் தட்டின் ஈர்ப்பு மையம் எங்கு அமையும்?
4. நிலையற்ற சமநிலை (Unstable Equilibrium) கொண்ட ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் எங்குள்ளது?
5. ஒரு பொருளைச் சாய்க்கும்போது அதன் ஈர்ப்பு மையம் வழியாகச் செல்லும் செங்குத்துக் கோடு அதன் அடிப்பகுதிக்கு உள்ளேயே அமைந்தால், அப்பொருள் என்ன நிலையில் இருக்கும்?
6. நிலையான சமநிலையில் (Stable Equilibrium) உள்ள ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் எவ்வாறு இருக்கும்?
7. சமநிலை (Equilibrium) எத்தனை வகைப்படும்?
8. ஒரு பொருளைச் சிறிய இடப்பெயர்ச்சிக்கு உட்படுத்தும்போது, அதன் ஈர்ப்பு மையம் மாறாமல் அதே உயரத்தில் இருந்தால், அது எந்த வகைச் சமநிலை?
9. ஈர்ப்பு மையம் தொடர்பான எந்தக் கூற்று சரியானது?
10. ஒரு கூம்பின் ஈர்ப்பு மையம் அதன் அடிப்பகுதியிலிருந்து எந்த உயரத்தில் அமையும்?

Test Results

0/0