எழுத்து இலக்கணம் - Online Test

30:00
1. தமிழ் மொழியில் உள்ள மொத்த எழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?
2. தமிழ் மொழியில் உள்ள முதல் எழுத்துகளின் எண்ணிக்கை யாது?
3. உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
4. மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
5. ஆய்த எழுத்தின் மற்றொரு பெயர் என்ன?
6. பின்வருவனவற்றுள் மெல்லின எழுத்து எது?
7. உயிர்மெய் எழுத்துகள் எவ்வாறு உருவாகின்றன?
8. தமிழ் எழுத்துகளில் நெடில் எழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
9. பின்வருவனவற்றுள் இடையின எழுத்து எது?
10. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

Test Results

0/0