எழுத்து வகை தொகை மற்றும் மாத்திரை - Online Test

30:00
1. தமிழ் மொழியில் உள்ள மொத்த உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
2. மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?
3. உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை யாது?
4. ஆய்த எழுத்தின் மாத்திரை அளவு என்ன?
5. குறில் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு என்ன?
6. நெடில் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு யாது?
7. மெய் எழுத்துக்களின் மாத்திரை அளவு என்ன?
8. பின்வருவனவற்றில் எது ஆய்த எழுத்து?
9. தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்துக்கள் எனப்படுபவை எவை?
10. தமிழ் மொழியில் முதல் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

Test Results

0/0