ஏவல் மற்றும் வியங்கோள் வினைமுற்று - Online Test

30:00
1. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் பொருளில் வரும் வினைமுற்று எது?
2. ஏவல் வினைமுற்று எவ்வகை இடங்களைக் குறிக்கும்?
3. ஏவல் வினைமுற்று எவ்வகை எண்களில் வரும்?
4. கீழ்க்கண்டவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் எது?
5. ஏவல் பன்மை வினைமுற்று விகுதி எது?
6. ‘படி’ என்னும் சொல்லின் ஏவல் பன்மை வினைமுற்று வடிவம் என்ன?
7. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய நான்கு பொருள்களில் வரும் வினைமுற்று எது?
8. வியங்கோள் வினைமுற்று எவ்வகை இடங்களைக் குறிக்கும்?
9. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் எவை?
10. ‘வருக’ என்பதில் உள்ள ‘க’ என்பது எதைக் குறிக்கிறது?

Test Results

0/0