ஐஞ்சிறுகாப்பியங்கள் - Online Test
30:00
1. ஐஞ்சிறுகாப்பியங்கள் என்பவை எவ்விலக்கிய வகையைச் சார்ந்தவை?
2. ஐஞ்சிறுகாப்பியங்களில் இடம்பெறாத நூல் எது?
3. ஐஞ்சிறுகாப்பியங்களின் பெயர்களைக் குறிப்பிடும் பழம்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
4. சூளாமணி காப்பியத்தின் ஆசிரியர் யார்?
5. ஐஞ்சிறுகாப்பியங்களில் மிகச்சிறந்த காப்பியமாகக் கருதப்படுவது எது?
6. நீலகேசி எந்தச் சமயத்தைச் சார்ந்த காப்பியம்?
7. ஐஞ்சிறுகாப்பியங்களில் வாதப் பிரதிவாதங்களைக் கொண்ட நூல் எது?
8. யசோதர காவியத்தின் ஆசிரியர் யார்?
9. உதயணகுமார காவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
10. நாககுமார காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
Test Results
0/0