ஒலியியல் மற்றும் ஒலியின் பண்புகள் - Online Test
30:00
1. ஒலி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவ எதன் தேவை அவசியமானது?
2. ஒலி அலைகள் எந்த வகையான அலைகளுக்கு உதாரணம்?
3. வெற்றிடத்தில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு?
4. சாதாரண வெப்பநிலையில் காற்றில் ஒலியின் வேகம் ஏறத்தாழ எவ்வளவு?
5. ஒலியின் சுருதி (Pitch) எதனைப் பொறுத்து அமைகிறது?
6. மனிதர்களால் கேட்கக்கூடிய ஒலியின் அதிர்வெண் வரம்பு எது?
7. 20,000 Hz-க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
8. ஒலியின் உரப்பு (Loudness) எதனைச் சார்ந்தது?
9. ஒலியின் அலகு எது?
10. ஒலி எதிரொலிப்பதற்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு எவ்வளவு?
Test Results
0/0