கம்பராமாயணம் மற்றும் பெரியபுராணம் - Online Test

30:00
1. கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?
2. பெரியபுராணத்தின் ஆசிரியர் யார்?
3. கம்பராமாயணத்தின் வேறு பெயர் என்ன?
4. பெரியபுராணத்தின் மற்றொரு பெயர் என்ன?
5. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
6. பெரியபுராணம் எதனை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டது?
7. கம்பராமாயணத்தின் முதல் காண்டம் எது?
8. பெரியபுராணம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது?
9. கம்பராமாயணத்தின் கடைசி காண்டம் எது?
10. பெரியபுராணத்தில் பாடப்படும் நாயன்மார்களின் எண்ணிக்கை என்ன?

Test Results

0/0