காந்தவியல் மின்னியல் மற்றும் மின்னணுவியல் - Online Test
30:00
1. காந்தப்புலத்தின் (Magnetic Field) அலகு எது?
2. மின்னோட்டத்தை அளவிடப் பயன்படும் கருவி எது?
3. ஓமின் விதி எதைக் குறிக்கிறது?
4. மின் உருகு இழையில் (Fuse wire) இருக்க வேண்டிய முக்கிய பண்பு எது?
5. மின்கடத்தியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?
6. ஒரு காந்தத்தின் துருவங்களில் காந்த ஈர்ப்பு விசை எவ்வாறு இருக்கும்?
7. டிரான்சிஸ்டர் (Transistor) எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
8. மின் தேக்கி (Capacitor) எதைச் சேமித்து வைக்கிறது?
9. டயோடின் (Diode) முக்கிய பணி என்ன?
10. மின்காந்தத் தூண்டல் விதியை (Electromagnetic Induction) கண்டறிந்தவர் யார்?
Test Results
0/0