குறுங்கோணம் செங்கோணம் மற்றும் விரிகோணம் - Online Test

30:00
1. 0° க்கும் 90° க்கும் இடைப்பட்ட அளவு கொண்ட கோணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. சரியாக 90° அளவு கொண்ட கோணம் எது?
3. 90° க்கும் அதிகமாகவும் 180° க்கும் குறைவாகவும் உள்ள கோணம் எது?
4. பின்வருவனவற்றில் எது குறுங்கோணத்திற்கு உதாரணம்?
5. 115° என்பது எந்த வகைக் கோணம்?
6. ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் 90° க்கும் குறைவாக இருந்தால், அது எவ்வாறு அழைக்கப்படும்?
7. கடிகாரத்தில் மணி 3 ஆக இருக்கும்போது, நிமிட முள்ளுக்கும் மணி முள்ளுக்கும் இடையே அமையும் கோணம் என்ன?
8. ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள பிற இரண்டு கோணங்களின் கூடுதல் எவ்வளவு?
9. 75° என்பது எந்த வகையான கோணம்?
10. விரிகோண முக்கோணத்தில் எத்தனை விரிகோணங்கள் இருக்க முடியும்?

Test Results

0/0