குறுநில மன்னர்கள் - Online Test
30:00
1. சங்க காலத்தில் கடையெழு வள்ளல்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
2. பாரி ஆட்சி செய்த பகுதி எது?
3. முல்லைக் கொடிக்குத் தனது தேரையே ஈந்த வள்ளல் யார்?
4. அதியமான் நெடுமான் அஞ்சி எந்தப் பகுதியின் மன்னர்?
5. அதியமான் அவ்வைக்கு வழங்கிய அரிய பொருள் எது?
6. மயில் போர்த்திய மன்னன் என்று புகழப்படுபவர் யார்?
7. பேகன் ஆட்சி செய்த பகுதி எது?
8. சங்க காலத்தில் 'ஆய்' மன்னர்கள் எந்தப் பகுதியை ஆட்சி செய்தனர்?
9. ஆய் அண்டிரன் எந்த மலைப்பகுதியைச் சேர்ந்தவர்?
10. வளரி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்திய வள்ளல் யார்?
Test Results
0/0