கோல்பர்க்கின் தார்மீக வளர்ச்சி - Online Test
30:00
1. லாரன்ஸ் கோல்பர்க் எந்தக் கோட்பாட்டை உருவாக்கினார்?
2. கோல்பர்க்கின் தார்மீக வளர்ச்சிக் கோட்பாட்டில் எத்தனை நிலைகள் உள்ளன?
3. கோல்பர்க்கின் முதல் தார்மீக வளர்ச்சி நிலை எது?
4. தார்மீக வளர்ச்சி கோட்பாட்டில் 'தண்டனை மற்றும் கீழ்ப்படிதல்' எந்த நிலையின் கீழ் வருகிறது?
5. கோல்பர்க்கின் கோட்பாட்டின்படி, ஒரு குழந்தை தண்டனையைத் தவிர்க்கும் பொருட்டு நடத்தை மாற்றிக்கொள்வது எந்தக் கட்டம்?
6. கோல்பர்க்கின் 'மரபு நிலை' (Conventional Level) எதனுடன் தொடர்புடையது?
7. கோல்பர்க்கின் படி 'நல்ல பையன்/நல்ல பெண்' என்ற நோக்குநிலை எந்த நிலையில் காணப்படுகிறது?
8. கோல்பர்க்கின் கோட்பாட்டில் 'சமூக ஒழுங்கைப் பேணுதல்' (Law and Order) எந்த நிலையில் வருகிறது?
9. தார்மீக வளர்ச்சியின் இறுதி நிலை எது?
10. கோல்பர்க்கின் தார்மீக வளர்ச்சி ஆய்வுக்கு அவர் பயன்படுத்திய புகழ்பெற்ற கதை எது?
Test Results
0/0