சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு சமூக நீதியை நிலைநாட்ட அரசுக்கு வழிகாட்டுகிறது?
2. தமிழ்நாட்டில் நீதிக்கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
3. சமூக நீதி என்பதன் முக்கிய நோக்கம் என்ன?
4. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்திய முதல் அரசு எது?
5. தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்ன?
6. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு தீண்டாமையை ஒழிக்கிறது?
7. தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
8. சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் முக்கிய காரணி எது?
9. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தை முதலில் அமைத்தவர் யார்?
10. மண்டல் கமிஷன் அறிக்கை எதனுடன் தொடர்புடையது?
Test Results
0/0