சர்வதேச விருதுகள் - Online Test
30:00
1. 2024-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
2. நோபல் பரிசு எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது?
3. புக்கர் பரிசு (Booker Prize) எந்தத் துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது?
4. ஆஸ்கார் விருதுகள் எந்த அமைப்பால் வழங்கப்படுகின்றன?
5. கணிதத் துறையின் நோபல் பரிசு என்று அழைக்கப்படுவது எது?
6. ராமோன் மகசேசே விருது எந்த நாட்டால் வழங்கப்படுகிறது?
7. சர்வதேச அளவில் வழங்கப்படும் மிக உயரிய 'புலிட்சர் பரிசு' எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
8. நோபல் பரிசு மொத்தம் எத்தனை துறைகளில் வழங்கப்படுகிறது?
9. கீழ்க்கண்டவர்களில் யார் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர் அல்ல?
10. சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?
Test Results
0/0