சார்பெழுத்து வகைகள் - Online Test

30:00
1. தமிழ் மொழியில் சார்பெழுத்துக்களின் மொத்த வகைகள் எத்தனை?
2. சார்பெழுத்துக்களில் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள வகை எது?
3. உயிர்மெய் எழுத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன?
4. ஆய்த எழுத்து எங்கு அமையும்?
5. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய வரும் அளபெடை எது?
6. சார்பெழுத்துக்களில் தனிநிலை என்று அழைக்கப்படுவது எது?
7. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
8. சொல்லின் இறுதியில் வரும் உகரம் தனது ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது எது?
9. குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும்?
10. ஐகாரக்குறுக்கம் சொல்லின் இறுதியில் வரும்போது பெறும் மாத்திரை அளவு என்ன?

Test Results

0/0