சுட்டு எழுத்துகள் - Online Test

30:00
1. தமிழ் மொழியில் சுட்டு எழுத்துகள் எத்தனை?
2. பின்வருவனவற்றுள் சுட்டு எழுத்து அல்லாதது எது?
3. அண்மைச் சுட்டுக்கு உரிய எழுத்து எது?
4. சேய்மைச் சுட்டுக்கு உரிய எழுத்து எது?
5. சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
6. 'அவன்' என்ற சொல்லில் உள்ள சுட்டு வகை எது?
7. 'அம்மரம்' என்ற சொல்லில் உள்ள சுட்டு வகை எது?
8. சுட்டு எழுத்துகள் சொல்லுக்குப் புறத்தே நின்று சுட்டுப்பொருளைத் தருவது எது?
9. 'இவன்' என்பதில் உள்ள சுட்டு எழுத்து எவ்வகையைச் சார்ந்தது?
10. 'அப்பையன்' என்பதில் 'அ' என்ற சுட்டு எழுத்து எவ்வகையைச் சார்ந்தது?

Test Results

0/0