சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியா - Online Test

30:00
1. இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
2. இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் எது?
3. இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் யார்?
4. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
5. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு எது?
6. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் எந்த ஆண்டுகளில் நடைபெற்றது?
7. இந்தியாவின் திட்டக் குழு (Planning Commission) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
8. பஞ்சசீலக் கொள்கை இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கு இடையே கையெழுத்தானது?
9. இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டம் எதனை மையமாகக் கொண்டது?
10. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

Test Results

0/0