சுற்றுச்சூழல் அறிவியல் அடிப்படைகள் - Online Test

30:00
1. சுற்றுச்சூழல் (Environment) என்ற சொல் எந்த மொழியிலிருந்து உருவானது?
2. சுற்றுச்சூழலின் உயிர் காரணி (Biotic component) அல்லாதது எது?
3. புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயுவின் சதவீதம் எவ்வளவு?
4. சுற்றுச்சூழலின் உயிரற்ற காரணிகளை உள்ளடக்கிய அடுக்கு எது?
5. உணவுச் சங்கிலியில் முதன்மை உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுபவை எவை?
6. சூழ்நிலையியல் (Ecology) என்ற சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
7. சூழ்நிலை மண்டலம் (Ecosystem) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
8. உணவுச் சங்கிலியில் ஆற்றல் பரிமாற்றம் எத்தனை சதவீத விதியின்படி நடைபெறுகிறது?
9. புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் வாயு எது?
10. ஓசோன் படலம் எந்த வளிமண்டல அடுக்கில் காணப்படுகிறது?

Test Results

0/0