செரிமான மண்டலம் - Online Test
30:00
1. மனித செரிமான மண்டலத்தின் மிக நீளமான பகுதி எது?
2. உமிழ்நீரில் காணப்படும் செரிமான நொதி எது?
3. இரைப்பையில் சுரக்கும் அமிலம் எது?
4. பித்தநீர் எங்கு உற்பத்தியாகிறது?
5. உணவுப் பாதையின் எந்தப் பகுதியில் புரதச் செரிமானம் தொடங்குகிறது?
6. மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி எது?
7. சிறுகுடலின் உட்புறச் சுவரில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
8. கணையம் சுரக்கும் ஹார்மோன் எது?
9. கொழுப்பை செரிக்க உதவும் பித்தநீர் எதில் சேமித்து வைக்கப்படுகிறது?
10. உணவு விழுங்கப்படும்போது மூச்சுக்குழாயை மூடும் மூடி எது?
Test Results
0/0