சொல் இலக்கிய வகை இயல் திரி திசை வட சொற்கள் - Online Test

30:00
1. தமிழ் மொழியில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
2. இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கு வகைகளாகச் சொற்களைப் பிரித்தவர் யார்?
3. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
4. மண், பொன் ஆகிய சொற்கள் எந்த வகையைச் சார்ந்தது?
5. கற்றோர்க்கு மட்டும் விளங்கி, பிறருக்கு எளிதில் விளங்காத சொற்கள் யாவை?
6. வங்கூல், அழுவம், சாற்றுக என்பன எவ்வகைச் சொற்கள்?
7. திரிசொற்கள் எத்தனை வகைப்படும்?
8. ஒருபொருள் குறித்த பல திரிசொற்கள் என்பது எதைக் குறிக்கும்?
9. வங்கம், அம்பி, நாவாய் என்பன எவ்வகைச் சொற்களுக்கு எடுத்துக்காட்டு?
10. பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பதற்கு எடுத்துக்காட்டு எது?

Test Results

0/0