தமிழ்நாட்டில் பகுத்தறிவு மற்றும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி - Online Test
30:00
1. நீதிக்கட்சி (Justice Party) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2. திராவிடர் கழகத்தை (DK) தோற்றுவித்தவர் யார்?
3. ஈ. வெ. ராமசாமி அவர்களுக்கு 'பெரியார்' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
4. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இதழ் எது?
5. நீதிக்கட்சியின் முதல் தலைவர் யார்?
6. திராவிடர் கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
7. திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தொடங்கப்பட்ட ஆண்டு எது?
8. நீதிக்கட்சி வெளியிட்ட பிரகடனம் எது?
9. பெரியார் ஈ. வெ. ரா. எந்த இயக்கத்தில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்?
10. திராவிடர் கழகத்தின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
Test Results
0/0