தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் மற்றும் படைப்புகள் - Online Test

30:00
1. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
2. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் யார்?
3. திருக்குறளை இயற்றியவர் யார்?
4. கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?
5. பெரியபுராணத்தை எழுதியவர் யார்?
6. நன்னூல் என்னும் இலக்கண நூலை இயற்றியவர் யார்?
7. தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
8. சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
9. தேம்பாவணியின் ஆசிரியர் யார்?
10. சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?

Test Results

0/0