திறனாய்வு அணுகுமுறைகளான சமுதாயவியல் மார்க்சியவியல் உளவியல் தொல்படிமவியல் மானிடவியல் உருவவியல் இனவரைவியல் அமைப்பியல் தலித்தியம் மற்றும் பெண்ணியம் - Online Test

30:00
1. இலக்கியத்தை ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாகக் கருதும் திறனாய்வு முறை எது?
2. மார்க்சியத் திறனாய்வின் அடிப்படை நோக்கம் எது?
3. எழுத்தாளனின் ஆழ்மன உணர்வுகளை இலக்கியத்தின் ஊடாக ஆராயும் முறை எது?
4. தொல்படிமவியல் (Archetypal Criticism) திறனாய்வின் தந்தை எனப்படுபவர் யார்?
5. மானுடவியல் திறனாய்வு எதனை மையமாகக் கொண்டு இலக்கியத்தை அணுகுகிறது?
6. உருவவியல் (Formalism) திறனாய்வு எதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது?
7. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் ஆவணப்படுத்தும் திறனாய்வு எது?
8. அமைப்பியல் (Structuralism) திறனாய்வின் முக்கிய கருதுகோள் எது?
9. தலித்திய திறனாய்வு எதனை முதன்மை எதிரியாகக் கருதுகிறது?
10. பெண்ணியத் திறனாய்வின் அடிப்படை நோக்கம் எது?

Test Results

0/0