தேசியச் சின்னங்கள் - Online Test
30:00
1. இந்தியாவின் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் எதைக் குறிக்கிறது?
2. இந்திய தேசியக் கொடியின் நீள அகல விகிதம் என்ன?
3. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
4. இந்திய தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தில் எத்தனை ஆரங்கள் உள்ளன?
5. தேசியச் சின்னமான சாரநாத் அசோகத் தூணின் அடிப்பகுதியில் இல்லாத விலங்கு எது?
6. இந்தியாவின் தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலை எழுதியவர் யார்?
7. இந்தியாவின் தேசிய பாடல் எது?
8. இந்திய தேசிய கீதத்தை பாடி முடிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய கால அளவு என்ன?
9. இந்தியாவின் தேசியக் கனியாக அறிவிக்கப்பட்டுள்ள பழம் எது?
10. இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
Test Results
0/0