தேர்தல் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் தேர்தல் ஆணையம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
2. இந்திய தேர்தல் ஆணையம் எந்த விதியின் கீழ் அமைக்கப்பட்டது?
3. இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் யார்?
4. தேர்தல் ஆணையத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
5. தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பவர் யார்?
6. வாக்காளர் அடையாள அட்டையை வழங்கும் அமைப்பு எது?
7. இந்தியாவில் தேர்தல் முறை எந்த நாட்டைப் பின்பற்றி உருவாக்கப்பட்டது?
8. மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்கும் வயது 21-லிருந்து 18-ஆக குறைக்கப்பட்ட ஆண்டு எது?
9. தேர்தல் ஆணையத்தின் பதவிக்காலம் என்ன?
10. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பு எது?

Test Results

0/0