தொடர் வகைகள் - Online Test
30:00
1. ஒரு எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. கீழ்க்கண்டவற்றுள் தனிநிலைத் தொடருக்கு எடுத்துக்காட்டு எது?
3. ஒரு வாக்கியத்தில் ஒரு வினைமுற்று பெற்று, தொடர்ந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது எது?
4. தொடர்நிலைத் தொடருக்குச் சரியான எடுத்துக்காட்டு எது?
5. ஒரு முதன்மை வாக்கியமும், அதனுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை வாக்கியங்களும் இணைந்து வருவது எது?
6. கலவை வாக்கியத்தில் துணை வாக்கியங்கள் எதனால் இணைக்கப்படுகின்றன?
7. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் தொடர் எது?
8. பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் தொடர் எது?
9. 'வந்த பையன்' - இது எவ்வகைத் தொடர்?
10. வினைச்சொல்லைக் கொண்டு முடியும் தொடர் எது?
Test Results
0/0