தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் - Online Test

30:00
1. பின்வருவனவற்றில் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோய் எது?
2. தொற்றா நோய்கள் எதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது?
3. மலேரியா நோய் எந்த புரோட்டோசோவாவால் ஏற்படுகிறது?
4. சர்க்கரை நோய் (Diabetes Mellitus) எந்த ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படுகிறது?
5. காசநோய் (Tuberculosis) எந்த பாக்டீரியாவால் உண்டாகிறது?
6. பின்வருவனவற்றில் எது ஒரு தொற்றா நோய் (Non-communicable disease)?
7. எய்ட்ஸ் (AIDS) நோயை உண்டாக்கும் வைரஸ் எது?
8. காலரா நோய் பரவுவதற்கு முதன்மையான காரணி எது?
9. இரத்த அழுத்தம் (Hypertension) ஒரு வகை...
10. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு எது?

Test Results

0/0